Skip to content

தமிழகம்

மணிப்பூர் கலவரம் கண்டித்து…புதுகையில் பேரணி, பொதுக்கூட்டம்…

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 3 மாதமாக கலவரம் நடந்து வருகிறது. இதில்  ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதைக்கண்டித்து நாடுமுழுவதும் கண்டன கூட்டங்கள், பேரணிகள் நடந்த வண்ணம் உள்ளது. புதுக்கோட்டையில்… Read More »மணிப்பூர் கலவரம் கண்டித்து…புதுகையில் பேரணி, பொதுக்கூட்டம்…

நெய்வேலி என்எல்சி-யில் தீ விபத்து…

நெய்வேலி என்எல்சி 2வது சுரங்கத்தில் நிலக்கரி எடுத்து செல்லும் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. என்எல்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், புதிய ஆட்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால் விபத்து ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டு. பலகோடி… Read More »நெய்வேலி என்எல்சி-யில் தீ விபத்து…

புதுகை பிரகதாம்பாள் கோவிலில் திருப்பணி வேலைகள் துவக்கம்…

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. மகாராணியார் திருமதி சாருபாலா தொண்டைமான் அவர்கள் தலைமையில் திருப்பணிக் குழுவினர் கலந்து கொண்டனர். உபயதாரர்களின் உதவியுடன் ரூபாய் 6 கோடி செலவில் திருப்பணிகளை… Read More »புதுகை பிரகதாம்பாள் கோவிலில் திருப்பணி வேலைகள் துவக்கம்…

மழைநீர் வடிகால் பணி….. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

  • by Authour

சென்னை நங்கநல்லூரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். ரூ.67.67 கோடி மதிப்பீட்டில் 12,862 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.… Read More »மழைநீர் வடிகால் பணி….. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டம்….5ம் தேதி நடக்கிறது

  • by Authour

திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்  வரும் 5ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் காணொலி வாயிலாக நடைபெறும்.  கூட்டத்துக்கு திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார் .… Read More »மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டம்….5ம் தேதி நடக்கிறது

பத்திரிகையாளர்களின் பெருமைமிகு தலைவர் கலைஞர்…. பிரபல நிருபர் சேகர்

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி  முரசொலி நாளிதழ் இன்று  கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியிட்டு உள்ளது. அதில் கலைஞர் கருணாநிதியுடன் நீண்ட  நெடிய தொடர்பில் இருந்தவர்கள் அவரது நினைவை போற்றும்… Read More »பத்திரிகையாளர்களின் பெருமைமிகு தலைவர் கலைஞர்…. பிரபல நிருபர் சேகர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை.. ஐகோர்ட் உத்தரவு…

  • by Authour

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இருவருக்கு தலா 2 வார சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த ஞானப்பிரகாசம்,… Read More »நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை.. ஐகோர்ட் உத்தரவு…

மக்களவை தேர்தல்…..தமிழகத்தில் யார், யாருக்கு சீட், காங் . நாளை ஆலோசனை

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி டெல்லி காங்கிரஸ் தலைமை அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை நாளை (4-ந்தேதி) டெல்லிக்கு அழைத்து இருந்தனர். அதன்படி காங்கிரஸ்… Read More »மக்களவை தேர்தல்…..தமிழகத்தில் யார், யாருக்கு சீட், காங் . நாளை ஆலோசனை

கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் 20 லட்சம் புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம்…

ஆடி 18 மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தங்களுடைய நேர்த்திக்கடனில் செய்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் வழங்கிய 20… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் 20 லட்சம் புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம்…

தீரன் சின்னமலை நினைவுநாள்…. முதல்வர் ஸ்டாலின் மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு , இன்று காலை 9.45 மணியளவில் சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள  தீரன் சின்னமலை திருவுருவச்… Read More »தீரன் சின்னமலை நினைவுநாள்…. முதல்வர் ஸ்டாலின் மரியாதை

error: Content is protected !!