யமுனையில் வரலாறு காணாத வெள்ளம்… டில்லியில் 144 தடை உத்தரவு
டில்லியில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டில்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில்டில்லி போலீசார் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மக்கள்… Read More »யமுனையில் வரலாறு காணாத வெள்ளம்… டில்லியில் 144 தடை உத்தரவு