மார்கழி பனியில் மலைக்கோட்டை நகரம்…..படங்கள்….
தமிழகத்தை பொறுத்தவரை மார்கழி, தை மாதங்கள் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். மார்கழி பனி மாடியை துளைக்கும். தை பனி தரையை துளைக்கும் என கிராமங்களில் சொல்வார்கள். மார்கழி மாதம் முடியும் தருவாயில் தற்போதும் தமிழகத்தில்… Read More »மார்கழி பனியில் மலைக்கோட்டை நகரம்…..படங்கள்….