நாளை முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்…
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில்… Read More »நாளை முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்…