தவறான ஆபரேசன்…திருவாரூர் மருத்துவ கல்லூரி டீன் அறையை சீல் வைக்க கோர்ட் உத்தரவு
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,செம்மங்குடி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாரி என்பவருக்கு கடந்த 2013 ம் ஆண்டு வலது கண்ஆபரேசன் செய்யப்பட்டது. இதில் விஜயகுமாரிக்கு கண்பார்வை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான்… Read More »தவறான ஆபரேசன்…திருவாரூர் மருத்துவ கல்லூரி டீன் அறையை சீல் வைக்க கோர்ட் உத்தரவு