கபிஸ்தலம் அருகே தண்டோரா எச்சரிக்கை….
சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள் பெயரில்… Read More »கபிஸ்தலம் அருகே தண்டோரா எச்சரிக்கை….