கரூர் அருகே வெறிநாய் கடித்து 10 ஆடுகள் பலி… நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை..
கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதி மிகவும் வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆடு, மாடுகளை வளர்ப்பது பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே தனியாச்சலம் என்பவர் ஆடுகளை வளர்த்து… Read More »கரூர் அருகே வெறிநாய் கடித்து 10 ஆடுகள் பலி… நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை..










