முதல்வரை நேரில் சந்தித்து அரியலூர் வழக்கறிஞர்கள் நன்றி….
அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை, அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக நேரில் சந்தித்து வழக்கறிஞர்கள் நன்றி தெரிவித்தனர். சமீபத்தில் அரியலூர்… Read More »முதல்வரை நேரில் சந்தித்து அரியலூர் வழக்கறிஞர்கள் நன்றி….