திருவிடை மருதூர் அருகே கல்லூரி பஸ்சும்- மினி லாரியும் மோதி விபத்து…. 2 பேர் பலி…
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் கோவிந்தபுரத்தில் தனியார் கல்லூரி பேருந்தும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் மினி லாரி டிரைவர் உள்பட இருவர் பலியாகியுள்ளனர். பேருந்தில் வந்த… Read More »திருவிடை மருதூர் அருகே கல்லூரி பஸ்சும்- மினி லாரியும் மோதி விபத்து…. 2 பேர் பலி…