அண்ணாமலையை கண்டித்து…. தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புறைவாக விமர்சனம் செய்து வருகிறார். இதை கண்டித்து தஞ்சாவூர் மாநகர அதிமுக சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில்ஆர்ப்பாட்டம் நடந்தது.… Read More »அண்ணாமலையை கண்டித்து…. தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..