விக்கிரவாண்டியில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இங்கு திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணமடைந்ததால் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. இதன்… Read More »விக்கிரவாண்டியில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்