Skip to content

தமிழகம்

ஓய்வூதியர்களுக்கான பொங்கல் பரிசு தொகை உயர்வு..

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-லிருந்து ரூ.6,000ஆக உயர்ந்துள்ளது. அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500லிருந்து ரூ.1,000ஆக உயர்ந்துள்ளது. சி, டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி… Read More »ஓய்வூதியர்களுக்கான பொங்கல் பரிசு தொகை உயர்வு..

ஆற்றல் அசோக்குமாரின் மனைவி மரணம்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆற்றல் அசோக்குமாரின் மனைவி கருணாம்பிகை, உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மகளான இவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக… Read More »ஆற்றல் அசோக்குமாரின் மனைவி மரணம்

தவெக கொடி விவகாரம் – புஸ்ஸி ஆனந்த் மனுத்தாக்கல்

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றிருப்பதற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு… Read More »தவெக கொடி விவகாரம் – புஸ்ஸி ஆனந்த் மனுத்தாக்கல்

தஞ்சையில் இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் ஆர்ப்பாட்டம்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiநாட்டின் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் மற்றும் பழங்குடி இன மக்களை பாதுகாத்து வந்த மாவோயிஸ்டுகள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த நிலையில் சுமார் 27 பேர் மீதான படுகொலையை கண்டித்தும், நீதி விசாரணை நடத்தகோரியும்… Read More »தஞ்சையில் இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் ஆர்ப்பாட்டம்

தவெக-வின் 2ம் கட்ட கல்வி விருது விழா… தொடங்கியது

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWj10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக சார்பில் இன்று கல்வி விருது வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தொகுதி வாரியாக… Read More »தவெக-வின் 2ம் கட்ட கல்வி விருது விழா… தொடங்கியது

ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற பெங்களூர் அணி.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqif18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வென்றது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோப்பையே வெல்லாத அணியாக இருந்த பெங்களூர் அணி, முதல் முறையாக தனது கோப்பை கனவை நிறைவேற்றியுள்ளது.… Read More »ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற பெங்களூர் அணி.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில் தேர்வை நடத்துவதாக முதலில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. நீட் முதுநிலை தேர்வை ஒரே கட்டமாக நடத்த… Read More »ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

தொகுதி வாரியாக தொண்டர்களை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான அடிப்படை பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி விட்டன.  இந்த நிலையில்,  தமிழக முதல்வர்  தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில்  கூறியருப்பதாவது: முத்தமிழறிஞர் கலைஞர்… Read More »தொகுதி வாரியாக தொண்டர்களை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியனை வீழ்த்திய குகேஷ்..!

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nதமிழக வீரர் குகேஷ், உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் கார்ல்சனை  வீழ்த்தி செஸ் தொடரில் வென்றுள்ளார். நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் ‘நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி’ நடைபெற்று வருகிறது. இதில் ஓபன்… Read More »உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியனை வீழ்த்திய குகேஷ்..!

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njஜூன் 19-ல் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில், அதிமுக சார்பில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் ம.தனபால், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை போட்டியிடுவார்கள்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!