கரூர் அருகே விவசாயிகள் ரயில் மறியல்… மேகதாது விவகாரம்
கர்நாடகா அரசு மேகதாதில் அணைக் கட்டுவதற்கு எக்காரணத்தைக் கொண்டும் அனுமதி மத்திய அரசு அளிக்கக் கூடாது.காவிரி தண்ணீர் பங்கீட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக அமல் படுத்திட மத்திய அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும். காவிரி… Read More »கரூர் அருகே விவசாயிகள் ரயில் மறியல்… மேகதாது விவகாரம்


























































































































































































































































































