Skip to content

தமிழகம்

மதிமுகவுக்கு 1 தொகுதி ….ஒப்பந்தம் கையெழுத்து ஆனது

  • by Authour

திமுக கூட்டணியில் உள்ள  கட்சிகளுக்கு  ெதாகுதிகள் ஒதுக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று மதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மதிமுகவுக்கு மக்களவை தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம்  அண்ணா அறிவாலயத்தில்… Read More »மதிமுகவுக்கு 1 தொகுதி ….ஒப்பந்தம் கையெழுத்து ஆனது

வாலிபரை கடத்திய வழக்கில் நா.த.கட்சி பிரமுகர் உட்பட 8 பேர் கைது…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுகா பாலக்கரை பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் சுபாஷ். இவர் துபாய் நாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த 21-ந் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி… Read More »வாலிபரை கடத்திய வழக்கில் நா.த.கட்சி பிரமுகர் உட்பட 8 பேர் கைது…

மக்களவை தேர்தல்….. அதிமுக 2 நாள் நேர்காணல்….. எடப்பாடி அறிவிப்பு

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதி்களில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு  விருப்ப மனு அளித்துள்ள அதிமுகவினரிடம்  வரும்10, 11ம்… Read More »மக்களவை தேர்தல்….. அதிமுக 2 நாள் நேர்காணல்….. எடப்பாடி அறிவிப்பு

திருச்சி அருகே குடும்ப தகராறு…. கணவர் தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் 55 வயதான பாலகிருஷ்ணன்.இவருக்கு மது பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் மது போதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், கடந்த சில நாட்களாக வேலைக்கு… Read More »திருச்சி அருகே குடும்ப தகராறு…. கணவர் தூக்கிட்டு தற்கொலை…

60 லட்சத்தில் பொன்னேரி தூர்வாரும் பணி … எம்எல்ஏ கண்ணன் ஆய்வு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம், சோழன்மாதேவி ஊராட்சியில், தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில்,சிறப்பு தூர்வாரும் பணிகள் 2024 – 2025 திட்டத்தின் கீழ், 1). சோழன்மாதேவி ஊராட்சியில், பழைய பொன்னாறு… Read More »60 லட்சத்தில் பொன்னேரி தூர்வாரும் பணி … எம்எல்ஏ கண்ணன் ஆய்வு..

கங்கைகொண்ட சோழபுரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. உலகப் புரதான சின்னங்களில் ஒன்றாக விளங்கி வரும் இக்கோவிலானது… Read More »கங்கைகொண்ட சோழபுரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்….

பல்லடம்….டிவி நிருபர் மீது தாக்குதல்….. நுண்ணறிவு போலீஸ்காரர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த தனியார்  தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசப்பிரபு  கடந்த ஜனவரி 24ம் தேததி  மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தீவிர  சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். … Read More »பல்லடம்….டிவி நிருபர் மீது தாக்குதல்….. நுண்ணறிவு போலீஸ்காரர் கைது

மீரா மகளிர் கல்லூரி மாணவிகள் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் கீழப்பழுவூர் மீரா மகளிர் கல்லூரி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு ரொக்கப் பரிசுகளை… Read More »மீரா மகளிர் கல்லூரி மாணவிகள் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை

முதல்வர் ஸ்டாலினுடன்….. திருமாவளவன் சந்திப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சித்  தலைவர்  திருமாவளவன் இன்று காலை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து  பேசினார். அப்போது அவர்   3 தொகுதிவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின்… Read More »முதல்வர் ஸ்டாலினுடன்….. திருமாவளவன் சந்திப்பு

கவர்னர் ரவி நிருபர்களை சந்திக்கிறார்….. பரபரப்பு

  • by Authour

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்  செய்தியாளர்களை இன்று  சந்திக்கிறார். பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. தேர்தல்  ெ நருங்கும் நேரத்தில் கவர்னர்… Read More »கவர்னர் ரவி நிருபர்களை சந்திக்கிறார்….. பரபரப்பு

error: Content is protected !!