Skip to content

தமிழகம்

ஜெயங்கொண்டத்தில் பள்ளி வேன் டூவீலர் மோதல்…. கல்லூரி மாணவன் பலி….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வெட்டியார் வெட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் தர்மதுரை (19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான விக்னேஷ் (22), வீரமணி (18) ஆகிய மூவரும்… Read More »ஜெயங்கொண்டத்தில் பள்ளி வேன் டூவீலர் மோதல்…. கல்லூரி மாணவன் பலி….

வரும் ஆண்டில் 40 ஆயிரம் அரசு காலி பணியிடம் நிரப்பப்படும்

தமிழக பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு: மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்பிற்கென, மதுரை..கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி,வேலூர், தஞ்சாவூர்மற்றும்திண்டுக்கல்… Read More »வரும் ஆண்டில் 40 ஆயிரம் அரசு காலி பணியிடம் நிரப்பப்படும்

ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்

நிதி  அமைச்சர்  தங்கம் தென்னரசு  தாக்கல் செய்த  பட்ஜெட்டில் மேலும் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.  பரந்தூர் விமான நிலைய பணிகள் விரைவுபடுத்தப்படும். தனுஷ்கோடியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும். கல்வராயன்மலை மக்கள்… Read More »ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்

ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வேன் விபத்து… ஆசிரியர் உட்பட 11 பள்ளி குழந்தைகள் காயம்….

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மூலம், திருச்சிக்கு சுற்றுலா செல்வதற்காக, அப்பள்ளியில் பயிலக்கூடிய ஆசிரியர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர், பள்ளி வேனில் இன்று காலை புறப்பட்டு சென்றனர். பள்ளிக்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வேன் விபத்து… ஆசிரியர் உட்பட 11 பள்ளி குழந்தைகள் காயம்….

10ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்படும்-பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழக சட்டமன்றத்தில் இன்று  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் கடைக்கோடி குக்கிராமங்களையும் சென்றடையும் வகையில் தரமான சாலை வசதிகளை உருவாக்கிடும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட… Read More »10ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்படும்-பட்ஜெட்டில் அறிவிப்பு

2 டூவீலர்கள் மோதிய விபத்தில் முதியவர் பலி… தஞ்சையில் பரிதாபம்….

தஞ்சாவூர் சுண்ணாம்புக்காரத் தெரு அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சேகர் (70). இவர் கொடிமரத்து மூலை பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நேற்று தனது இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, சாலையைக்… Read More »2 டூவீலர்கள் மோதிய விபத்தில் முதியவர் பலி… தஞ்சையில் பரிதாபம்….

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 46,767 கோடி நிதி ஒதுக்கீடு

  • by Authour

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த  பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: நெல்லை,  கடலூர், சேலத்தில்  1 லட்சம் புத்தகங்கள் கொண்ட புதிய நூலகங்கள் அமைக்கப்படும்.  போட்டித் தேர்வுக்கு மாணவர்களை… Read More »பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 46,767 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை அருகே புதிய நகரம், 2 ஆயிரம் ஏக்கரில் உருவாக்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

  • by Authour

2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை  நிதி அமைச்சர்  தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.  பட்ஜெட்டில்   வெளியான முக்கிய அம்சங்கள் வருமாறு: தமிழ்நாடு அரசின் சார்பில்  சிங்கப்பூர், துபாய், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் புத்தக கண்காட்சி… Read More »சென்னை அருகே புதிய நகரம், 2 ஆயிரம் ஏக்கரில் உருவாக்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

மயிலாடுதுறை அருகே 21வயது இளம்பெண் மின்சாரம் தாக்கி பலி…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காளியப்பநல்லூர் ஊராட்சி தொடரி பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இறந்த தம்பதிகள் மதியழகன் வாசுகி ஆகியோரின் மகள் ஷீலா (21). இவர் பெரிய மடப்புரம் கிராமத்தில் உள்ள அக்கா காவ்யா… Read More »மயிலாடுதுறை அருகே 21வயது இளம்பெண் மின்சாரம் தாக்கி பலி…

திருப்பத்தூர் பகுதியில் புகைமூட்டம் போல் சூழ்ந்த பனி…..

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூரிய வெளிச்சத்தையே மறைக்கும் அளவிற்கு புகைமூட்டம் போல் சூழ்ந்த பனி பொழிவினால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகன ஓட்டிகள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான குனிச்சி,அண்ணாநகர், காமராஜ்… Read More »திருப்பத்தூர் பகுதியில் புகைமூட்டம் போல் சூழ்ந்த பனி…..

error: Content is protected !!