ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்-ஐ பின்தொடர்வதால் போக்குவரத்து நெரிசல்..
விஜயின் வாகனத்தை சுற்றி தொண்டர்கள் செல்வதால் 10.30 மணிக்கு பரப்புரையை தொடங்குவதாக சொல்லப்பட்டது. ஆனால் தொண்டர்கள் குவிந்ததால் தாமதமாகிறது. ஆகையால் மரக்கடை பகுதியில் தாமதமாகும் விஜயின் பரப்புரை. ரோடு ஷோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏராளமோனோர்… Read More »ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்-ஐ பின்தொடர்வதால் போக்குவரத்து நெரிசல்..