திருச்சியில் ஒரே நாளில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல்…
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ளது. அதைத் தொடர்ந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே… Read More »திருச்சியில் ஒரே நாளில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல்…