திருச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி ஆற்றில் குதிக்கும் போராட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50 க்கு மேற்பட்ட விவசாயிகள் மத்திய மாநில அரசுகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காவிரி ஆற்றுக்குள் குதிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர்… Read More »திருச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி ஆற்றில் குதிக்கும் போராட்டம்










