எனது பெயரில் பண வசூல் இல்லை…..திருச்சி எம்எல்ஏ விளக்கம்
விஐபிகள் பெயரில் போலி முகவரியில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் அக்கௌண்ட் தொடங்கி அவர்களின் தொடர்பில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு மோசடி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மண்ணச்சநல்லுார்… Read More »எனது பெயரில் பண வசூல் இல்லை…..திருச்சி எம்எல்ஏ விளக்கம்