டங்ஸ்டன் சுரங்க ஏலம் வேண்டாம்…. பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ,… Read More »டங்ஸ்டன் சுரங்க ஏலம் வேண்டாம்…. பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்