வார்னர், மார்ஷ் சதம்… ஆஸி. 367 ரன் குவிப்பு…
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் இன்று நடைப்பெற்று வரும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக… Read More »வார்னர், மார்ஷ் சதம்… ஆஸி. 367 ரன் குவிப்பு…