Skip to content

இந்தியா

வீட்டிற்குள் புகுந்து பத்திரிக்கையாளரை சுட்டுக்கொன்ற மர்மநபர்கள்….

  • by Authour

பீகார் மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளர் விமல்குமார் (41). டைனிக் ஜாக்ரன் என்ற பத்திரிகையில் வேலை செய்து வந்தார். ராணிகஞ்ச் பகுதியில் உள்ள பிரேம் நகரில் விமல்குமார் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது… Read More »வீட்டிற்குள் புகுந்து பத்திரிக்கையாளரை சுட்டுக்கொன்ற மர்மநபர்கள்….

கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்…..

  • by Authour

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும்,  தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ராஜ்பவனில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, “நான் ஒருபோதும்,… Read More »கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்…..

மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி…. ஜடேஜா மனைவி உள்பட பாஜக மகளிர் அணி மோதல்

இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா . இவர் குஜராத்  மாநிலம் ஜாம்நகர்  தொகுதி  பா.ஜ.க.  எம்.எல்.ஏ. ஆவார்.  இவரும் நகர மேயர் பினா கோத்தாரி மற்றும் எம்.பி. பூனம்பென் மேடம் … Read More »மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி…. ஜடேஜா மனைவி உள்பட பாஜக மகளிர் அணி மோதல்

ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை காதலித்த பிளஸ்2 மாணவி…. சினிமா காட்சி போல சோக முடிவு

  • by Authour

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சாய்குமார் (வயது 23). இவரது நண்பர் சூரிய பிரகாஷ் (25). அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி நண்பர்கள் இருவரையும் தனித்தனியாக சந்தித்து வந்தார். நாளடைவில் இருவருக்கும் மாணவி… Read More »ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை காதலித்த பிளஸ்2 மாணவி…. சினிமா காட்சி போல சோக முடிவு

எங்கள் பகுதிக்கு தனி நிர்வாகம் …. பாஜக ஆதரவு குக்கி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி

மணிப்பூரில் மெய்தி – குக்கி இனத்தவர் இடையே நடந்த மோதலில் 160-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் இன்னும் ஓயவில்லை. மாறாக அங்கு நடந்துள்ள கொடூர செயல்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் வெளியாகி… Read More »எங்கள் பகுதிக்கு தனி நிர்வாகம் …. பாஜக ஆதரவு குக்கி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி

வெற்றிகரமாக நிலவை நெருங்குகிறது சந்திரயான் 3

சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ம் தேதி இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தினர். இதன் புவிவட்டப் பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 5-ம் தேதி சந்திரனின்… Read More »வெற்றிகரமாக நிலவை நெருங்குகிறது சந்திரயான் 3

நாடாளுமன்ற நிலைக்குழுவில் மீண்டும் ராகுல் காந்தி

  • by Authour

பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக மீண்டும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ளார். இது குறித்து மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:… Read More »நாடாளுமன்ற நிலைக்குழுவில் மீண்டும் ராகுல் காந்தி

திருப்பதி மலையில் 3வது சிறுத்தை சிக்கியது

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் அடிக்கடி… Read More »திருப்பதி மலையில் 3வது சிறுத்தை சிக்கியது

உல்லாச வீடியோவை காட்டி முதியவரிடம் ரூ.82 லட்சம் பறித்த பெண்கள் கைது

பெங்களூருவில் அவ்வப்போது ஹனிடிராப் முறையில் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தொழில் அதிபர்கள், வசதி படைத்தவர்களை குறிவைத்து சில கும்பல் இதுபோன்ற பணப்பறிப்பில் ஈடுபடுகின்றன. ஹனிடிராப் முறையில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.82… Read More »உல்லாச வீடியோவை காட்டி முதியவரிடம் ரூ.82 லட்சம் பறித்த பெண்கள் கைது

மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்

மராட்டியத்தின் கோலாப்பூர் பகுதியில் இன்று காலை 6.45 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.4 ஆக… Read More »மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்

error: Content is protected !!