இனி பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்கலாம்.. சிபிஎஸ்இ அறிவிப்பு…
புதிய தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும்… Read More »இனி பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்கலாம்.. சிபிஎஸ்இ அறிவிப்பு…