Skip to content

இந்தியா

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது….. பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியா தயார்

  • by Authour

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா உருவாகி  இந்திய அரசியலில்  பரபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில்  நாடாளுமன்றம் நாளை (வியாழக்கிழமை) கூடுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில்… Read More »நாடாளுமன்றம் நாளை கூடுகிறது….. பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியா தயார்

ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் தான்

  • by Authour

ஆந்திராவில் அதிக அளவில் தக்காளி உற்பத்தியாகிறது. அங்கும் கடந்த வாரம் வரை கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்பனையானது. இப்போது விலை குறையத்தொடங்கி விட்டது.இந்த நிலையில் கடப்பா நகரில் உள்ள உழவர் சந்தையில்… Read More »ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் தான்

இந்தியா- பெயரை கேட்டு ஆட்டம் கண்ட பாஜக…….என்டிஏவுக்கு புதுவிளக்கம்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல்  2024 ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம்.   இந்த நிலையில்  பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள்  புதிய அரசியல் வியூகம் அமைத்து 2 கூட்டங்களையும் வெற்றிகரமாக நடத்தி விட்டனர். முதல் கூட்டத்தை டீ பார்ட்டி,… Read More »இந்தியா- பெயரை கேட்டு ஆட்டம் கண்ட பாஜக…….என்டிஏவுக்கு புதுவிளக்கம்

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA என பெயர் வைப்பு….. மும்பையில் 3வது கூட்டம்

  • by Authour

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்களின்  2வது கூட்டம் பெங்களூருவில் 2 நாட்கள் நடந்தது. இன்று  பிற்பகல் 3.30 மணியுடன் கூட்டம் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர்  கார்கே, காங்கிரஸ் பிரதமர்… Read More »எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA என பெயர் வைப்பு….. மும்பையில் 3வது கூட்டம்

பிரதமர் பதவி வேண்டாம்….. ஜனநாயகத்தை பாதுகாப்பதே நோக்கம்…. கார்கே பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) உள்பட 26 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளன.… Read More »பிரதமர் பதவி வேண்டாம்….. ஜனநாயகத்தை பாதுகாப்பதே நோக்கம்…. கார்கே பேச்சு

பெங்களூருல 24, டில்லியில 38…… சபாஷ் சரியான போட்டின்னு சொல்ல முடியல

2024 மக்களவை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அவா்கள் இன்று  பெங்களூருவில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் காங்கிரஸ், திமுக,  கம்யூ, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 24 கட்சிகள் பங்கேற்றுள்ளன.… Read More »பெங்களூருல 24, டில்லியில 38…… சபாஷ் சரியான போட்டின்னு சொல்ல முடியல

2 ஆண்டு சிறை…ராகுல் அப்பீல்….. உச்சநீதிமன்றம் 21ல் விசாரணை

  • by Authour

மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். சூரத் நீதிமன்றம்… Read More »2 ஆண்டு சிறை…ராகுல் அப்பீல்….. உச்சநீதிமன்றம் 21ல் விசாரணை

திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு…. பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

அந்தமான், நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் போர்ட் பிளேயரில் உள்ள வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி… Read More »திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு…. பிரதமர் மோடி பேச்சு

உம்மன் சாண்டி உடலுக்கு …. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி

  • by Authour

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த 1970 முதல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 52… Read More »உம்மன் சாண்டி உடலுக்கு …. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி

பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக  காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. கடந்த மாதம் (ஜூன்) 23-ந்தேதி பாட்னாவில் இந்த எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்  17 கட்சிகளின் தலைவர்கள்… Read More »பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

error: Content is protected !!