நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து வரும் 16ம் தேதி தொடக்கம்
நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு வரும் 16-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது. சிவகங்கை என்று பெயரிடப்பட்ட கப்பல் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட உள்ளது. இணைய வழி மற்றும் செயலி மூலம் டிக்கெட்… Read More »நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து வரும் 16ம் தேதி தொடக்கம்