ரஷிய அதிபர் புதினுக்கு என்ன ஆச்சு? அரசு அதிகாரி விளக்கம்
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தீவிர உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் பரவியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிபர் புதின் உடல்நலக் குறைவுக்கு ஆளானதுடன், தரையில் கிடக்கிறார் என்றும், சுற்றுமுற்றும் பார்த்தபடி காணப்பட்டார்… Read More »ரஷிய அதிபர் புதினுக்கு என்ன ஆச்சு? அரசு அதிகாரி விளக்கம்