சென்னை மாற்றுத்திறனாளிகள் பாலம் உடைந்த காரணம்…..அமைச்சர் நேரு விளக்கம்
சென்னை கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்கான மரப்பாலம் தற்போது பெய்து வரும் மழையினால் உடைந்தது. இது குறித்து அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது…..கடற்கரை ஒழுங்கு முறை ஆணைய உத்தரவின்படி கடற்கரையில் இரும்போ, கான்கிரீட்டோ உபயோகப்படுத்தக்கூடாது.… Read More »சென்னை மாற்றுத்திறனாளிகள் பாலம் உடைந்த காரணம்…..அமைச்சர் நேரு விளக்கம்