திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்..
திருச்சியில் மாம்பழச்சாலை அருகே காவிரி ஆற்றுக்குள்ளே இறங்கி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 60 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு மாதம்… Read More »திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்..