வயல் வெளியில் மனித எலும்பு கூடு.. திருச்சியில் பரபரப்பு…
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள செவந்தலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜ். இவர் தனது நிலத்தில் கோரை பயிர் சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் நடராஜ் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச நேற்று சென்றுள்ளார். அங்கு மனித… Read More »வயல் வெளியில் மனித எலும்பு கூடு.. திருச்சியில் பரபரப்பு…