Skip to content

திருச்சி

திருச்சி மாநகரில் குடிநீர் விநியோகம் ரத்து…

திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் – மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் 110/11K.V துணை… Read More »திருச்சி மாநகரில் குடிநீர் விநியோகம் ரத்து…

திருச்சி அருகே பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு…

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம். ஆர். பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி.இவர் வீட்டிலேயே பஞ்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசையால் அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக… Read More »திருச்சி அருகே பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு…

ஸ்ரீரங்கம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம் 110/11KV துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில்  நாளை 19.7.2023 அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை… Read More »ஸ்ரீரங்கம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

திருச்சியில் லாட்டரி விற்பனை .. கண்டு கொள்ளாத அதிகாரிகள்..

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு திருச்சி பாமக மாவட்ட மாநகர செயலாளர் வீக்குமார் மற்றும் நிர்வாகிகள் மனு ஒன்றை அளித்தனர்.. அதில் திருச்சி காந்தி மார்க்கெட்… Read More »திருச்சியில் லாட்டரி விற்பனை .. கண்டு கொள்ளாத அதிகாரிகள்..

திருச்சி அருகே அரசு பஸ் மோதி கல்லூரி மாணவன் பலி…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் 18 வயதான திவாகர். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில்… Read More »திருச்சி அருகே அரசு பஸ் மோதி கல்லூரி மாணவன் பலி…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,510 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,080 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

லஞ்சம்…..கைதான திருச்சி எஸ்.ஐ. ரமா டூவீலரில் ரூ.5 லட்சம் பறிமுதல்…பகீர் தகவல்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ்  சென்டர் நடத்தி வருபவர் கேரளத்தை சேர்ந்த அஜிதா.  இந்த சென்டரில் திருச்சி விபசார தடுப்பு போலீசார் கடந்த ஏப்ரல்… Read More »லஞ்சம்…..கைதான திருச்சி எஸ்.ஐ. ரமா டூவீலரில் ரூ.5 லட்சம் பறிமுதல்…பகீர் தகவல்

திருச்சி NIT-ல் மருத்துவ அணிகலன் கருவிகள் குறித்த பயிலரங்கம் துவக்க விழா…

திருச்சி என்ஐடியில் தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் மருத்துவ அணிகலன் கருவிகள் குறித்த 5 நாள் பயிலரங்க துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு என்.ஐ.டி இயக்குனர் அகிலா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக PURDUE… Read More »திருச்சி NIT-ல் மருத்துவ அணிகலன் கருவிகள் குறித்த பயிலரங்கம் துவக்க விழா…

நகை கடை உரிமையாளர் தற்கொலை…போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பி.ராஜசேகரன்(58). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர். இவர் பட்டுக்கோட்டையில் கடந்த 25 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், இவர் திருட்டு நகையை வாங்கியதாக கூறி,… Read More »நகை கடை உரிமையாளர் தற்கொலை…போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

திருடப்போன இடங்களில் கிளுகிளு படம் பிடித்த வாலிபர்……போலீஸ் இன்ப அதிர்ச்சி

  • by Authour

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில்  நேற்று இரவு ஒரு மர்ம நபர் புகுந்தான். இதை கவனித்த ரயில்வே பாதுகாப்பு படை  போலீசார் அவனை பிடித்தனர். பிடிபட்ட வாலிபருக்கு 30 வயது இருக்கும்.  அவனிடம் போலீசார்… Read More »திருடப்போன இடங்களில் கிளுகிளு படம் பிடித்த வாலிபர்……போலீஸ் இன்ப அதிர்ச்சி

error: Content is protected !!