Skip to content

திருச்சி

100 நாள் வேலை வழங்காததை கண்டித்து சாலைமறியல்…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது ஒக்கரை கிராமம் இந்த ஊராட்சியில் மகாத்மா தேசிய ஊரக வளர்ச்சித் துறை திட்டத்தின் கீழ் பணிபுரியும் 100 நாள் பணியாழ்கள் வழக்கம் போல்… Read More »100 நாள் வேலை வழங்காததை கண்டித்து சாலைமறியல்…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,660 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்தவித மாற்றமின்றி 5,660 விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 45,280… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

AIYF அமைப்பினர் திருச்சியில் முற்றுகை போராட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது…

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆகியவை இணைந்து திருச்சி ரயில்வே ஜங்ஷன் நிலையத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை… Read More »AIYF அமைப்பினர் திருச்சியில் முற்றுகை போராட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது…

டூவீலரில் வீலிங் செய்து இடையூறு…. திருச்சி வாலிபர் மீது வழக்குப்பதிவு..

திருச்சி  சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் அசார் ( 24) – இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் தில்லைநகர், நீதிமன்றம் சாலை உள்ளிட்ட பகுதிகளில்  சுமார் 100 பேருடன் வீலிங்… Read More »டூவீலரில் வீலிங் செய்து இடையூறு…. திருச்சி வாலிபர் மீது வழக்குப்பதிவு..

டில்லியில் போராடும் மல்யுத்த வீரர்களை ஆதரித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

ATYF சாஷி மாலிக் வினேஷ் போகத் பஜ்ரங் புனியா ஆகியோர் மல்யுத்த போட்டிகளில் பல்வேறு உலக நாடுகளில் போட்டியிட்டு தங்கப் பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தவர்கள் . தற்போது 23.04.2023 முதல்… Read More »டில்லியில் போராடும் மல்யுத்த வீரர்களை ஆதரித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

சரக்கு வாகனம் மோதி தாய்-மகள் பலி… திருச்சியில் பரிதாபம்….

திருச்சி அருகே முத்தரசநல்லூர் தேவானந்த நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது மனைவி காயத்ரி (28). நேற்று காயத்ரி வீட்டுக்கு கம்பரசம்பேட்டை பகுதியை சேர்ந்த அவரது தோழி வெண்ணிலா வந்திருந்தார். இதைத்தொடர்ந்து வெண்ணிலாவை மீண்டும்… Read More »சரக்கு வாகனம் மோதி தாய்-மகள் பலி… திருச்சியில் பரிதாபம்….

திருச்சி அருகே சிசிடிவி கேமரா கண்காணிப்பு மையம் திறப்பு….

திருச்சி மாவட்டம், லால்குடி ரவுண்டானா பகுதியை சுற்றிலும் அரியலூர் சாலை, அன்பில் சாலை, லால்குடி பிரதான சாலைகளை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. இதில் திருச்சி சாலையில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்ணை துல்லியமாக… Read More »திருச்சி அருகே சிசிடிவி கேமரா கண்காணிப்பு மையம் திறப்பு….

திருச்சி ஏர்போட்டில் மீன் சாஸ் டின்னில் 20.32 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்….

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் தங்களது உடைமைகளில் தங்கத்தை கடத்தி வருவதும் அயல்நாட்டு கரன்சிகளை கடத்தி வருவதும் தொடர்கதை… Read More »திருச்சி ஏர்போட்டில் மீன் சாஸ் டின்னில் 20.32 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்….

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,650 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் உயர்ந்து 5,660 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

கடை வாடகையை குறைக்க வேண்டி வியாபாரிகள் திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சியின் கட்டுபாட்டில் 54 கடைகள் கட்டப்பட்டுள்ளது – இதில் 35 கடைகள் மட்டுமே வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொது ஏலம் விடப்பட்டு – 60 சதுர அடி… Read More »கடை வாடகையை குறைக்க வேண்டி வியாபாரிகள் திருச்சி கலெக்டரிடம் மனு…

error: Content is protected !!