Skip to content

திருச்சி

திருச்சியில் புத்தகம் எனும் பொக்கிஷம் சிறு கதை நிகழ்ச்சி…

திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் இணைந்து புத்தகம் எனும் பொக்கிஷம் சிறுகதை நிகழ்ச்சி நூலகத்தில் நடை பெற்றது. புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் வரவேற்றார். நூலகர் நாகராஜன்… Read More »திருச்சியில் புத்தகம் எனும் பொக்கிஷம் சிறு கதை நிகழ்ச்சி…

மாநகராட்சி வயர்லெஸ் டவர் முறிந்து விழுந்தது… திருச்சியில் உயிர் தப்பிய பொதுமக்கள்…

திருச்சி மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வயர்லெஸ் டவர் முறிந்து சாலை நடுவே உள்ள மின் கம்பிகள் மீது கீழே விழுந்தது. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்தக்கூடிய வாக்கி டாக்கி உடைய 2ஜி அலை… Read More »மாநகராட்சி வயர்லெஸ் டவர் முறிந்து விழுந்தது… திருச்சியில் உயிர் தப்பிய பொதுமக்கள்…

சமயபுரம் கோவிலில் சித்திரை தேரோட்டம்…அம்மன் சேஷ வாகனத்தில் திருவீதி உலா..

  • by Authour

  தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்… Read More »சமயபுரம் கோவிலில் சித்திரை தேரோட்டம்…அம்மன் சேஷ வாகனத்தில் திருவீதி உலா..

திருச்சியில் இன்றைய தங்கம் விலை….

  • by Authour

திருச்சியில் ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 35 ரூபாய் உயர்ந்து 5,565 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு 44,520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை :- நேற்று ஒரு கிராம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை….

அண்ணாமலை போரப்போக்கில் புழுதி வாரித் தூற்றக்கூடாது… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி,

அண்ணாமலை போரப்போக்கில் புழுதி வாரித் தூற்றக்கூடாது – முறையான ஆதாரங்களுடன் நிரூபித்து காட்ட வேண்டும் – பா.ஜ.கவை சேர்ந்தவர்களின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும் – திருச்சி ரயில்வே ஜங்சன் முன்பாக நடைபெற்ற… Read More »அண்ணாமலை போரப்போக்கில் புழுதி வாரித் தூற்றக்கூடாது… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி,

திருச்சியில் அரசு அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு…..

  • by Authour

திருச்சி பொதுப்பணித்துறை துறையில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருபவர் நடராஜன். முசிறியை சேர்ந்த இவர், தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இவர் மீது திருச்சி… Read More »திருச்சியில் அரசு அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு…..

திருச்சி ஏர்போட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது பயணி ஒருவர்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..

தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா…. தண்ணீர் மற்றும் காற்று குறித்து விழிப்புணர்வு…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூரில் உள்ள முக்குலத்தோர் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. இவ்விழாவிற்கு பள்ளி செயலர் பாலமுருகன் தலைமை வகித்தார். கல்வி குழு தலைவர் ஆனந்த மூர்த்தி, பள்ளி தாளாளர் கருணாநிதி,… Read More »தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா…. தண்ணீர் மற்றும் காற்று குறித்து விழிப்புணர்வு…

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ அஜய் பட் ஆய்வு…

  • by Authour

திருச்சி அருகே திருவெறும்பூர் பகுதியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை தற்போது அரசு. அட்வான்ஸ்டு வெபன்ஸ் அண்ட் எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட் (ஏ டபுள்யுஇ ஐஎல்)என்று அழைக்கப்படுகிறது. இங்கு பாதுகாப்பு துறைக்கு தேவையான பல்வேறு விதமான… Read More »திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ அஜய் பட் ஆய்வு…

உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்…

  • by Authour

திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளி இருக்கும் தாயுமானவர் சுவாமிக்கு மலர்கள் தொடுத்து சாரமா முனிவர் என்பவர் வழிபட்டு வந்தார் – ஒருமுறை சரமா முனிவர் உடைய தோட்டத்தில் உறையூரை ஆண்டு வந்த பராந்தக சோழனது சேவகன்… Read More »உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்…

error: Content is protected !!