திருச்சி அருகே ஸ்ரீ சாமவேதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் ஸ்ரீலோக நாயகி அம்மன் உடனுறை ஸ்ரீ சாமவேதீஸ்வரர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்கிறார். குரு பார்வை கோடி நன்மை. குரு… Read More »திருச்சி அருகே ஸ்ரீ சாமவேதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா