ஸ்ரீரங்கத்தில் 3 நாட்கள் நின்று செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்…
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக சொர்க்கம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதெசி விழா தொடங்குகிறது. முக்கிய வைபவமான பரமபத வாசல் திறப்பு ஜனவரி 2-ந்தேதி… Read More »ஸ்ரீரங்கத்தில் 3 நாட்கள் நின்று செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்…