திருச்சியில் சாலையில் சுற்றிய தெரு நாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்..
திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இடையூறாக தெருநாய்கள் அதிகமாக இருப்பதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது . இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையரின் உத்தரவு படி பொதுமக்களுக்கு… Read More »திருச்சியில் சாலையில் சுற்றிய தெரு நாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்..