Skip to content

புதுக்கோட்டை

புதுகை DRDA இயக்குனர் பதவியேற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி  திட்ட இயக்குனர் மற்றும்  கூடுதல் ஆட்சியராக  இருந்த  அப்டாப்  ரசூல் சென்னை மாநகராட்சிக்கு மாற்றப்பட்டாா். அவருக்கு பதில், ஜெயசுதா  புதுகையில், மாவட்ட ஊரக வளர்ச்சதி திட்ட இயக்குனராக(DRDA) பொறுப்பேற்றுகொண்டார்.… Read More »புதுகை DRDA இயக்குனர் பதவியேற்பு

புதுக்கோட்டையில் தொழிற்சங்கத்தினர் மறியல்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,  பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு, பழைய பென்சன் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று தொழிற்சங்கத்தினர்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். … Read More »புதுக்கோட்டையில் தொழிற்சங்கத்தினர் மறியல்

திமுக உறுப்பினராக சேர மக்கள் ஆர்வம்- அமைச்சர் நேரு பேட்டி

புதுக்கோட்டை  தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று  கற்பக விநாயகர்  மண்டபத்தில்   திமுக பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில்  அமைச்சர் கே. என். நேரு கலந்து கொண்டு பேசினார். முன்னதாக  அமைச்சர் நேரு… Read More »திமுக உறுப்பினராக சேர மக்கள் ஆர்வம்- அமைச்சர் நேரு பேட்டி

அமைச்சர் ரகுபதி புதுகை, அறந்தாங்கியில் வீடு வீடாக சென்று வாக்காளர் சேர்ப்பு

தமிழ்நாடு முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாநகராட்சி 27வது வார்டு பகுதியில்  இன்று  ஓரணியில்தமிழ்நாடு வாக்காளர் சேர்ப்பு இயக்கம் தொடங்கியது. இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  இதனை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்… Read More »அமைச்சர் ரகுபதி புதுகை, அறந்தாங்கியில் வீடு வீடாக சென்று வாக்காளர் சேர்ப்பு

அரிமளத்தில் ஆனி திருமஞ்சன திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம்  நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சன சிறப்பு வழிபாடு இன்று (புதன்கிழமை) நடந்தது. இதனையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் உற்சவர் நடராஜர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா… Read More »அரிமளத்தில் ஆனி திருமஞ்சன திருவிழா

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காவல் சரகத்திற்குட்பட்ட விராலிமலை டோல் பிளாசா அருகே  நேற்று மாலை   காவல் ஆய்வாளர் லதா, காவல் உதவி ஆய்வாளர் .பிரகாஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக… Read More »தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

புதுகை குழந்தைகள் இல்லங்களில் பாதுகாப்பு ஆணையம் திடீர் ஆய்வு

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் புதுக்கோட்டை விஜயாஇன்று திடீர் ஆய்வு நடத்தினார். , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா மற்றும் , தலைமையிஆணைய உறுப்பினர்கள்  ஆர்.ஜெய சுதா, டாக்டர்.வி.உஷா நந்தினி, வி.செல்வேந்திரன் ஆகியோர் … Read More »புதுகை குழந்தைகள் இல்லங்களில் பாதுகாப்பு ஆணையம் திடீர் ஆய்வு

புதுகையில் 86 போலீசாருக்கு பதவி உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2011ல்  காவல்துறை பணியில் சேர்ந்து 13ஆண்டுகள் பணிமுடித்த 86 முதல்நிலைக் காவலர்களுக்கு தலைமைக் காவலர்களாக  பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதற்கான அரசாணையினை  சம்பந்தப்பட்ட  காவலர்களிடம்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா… Read More »புதுகையில் 86 போலீசாருக்கு பதவி உயர்வு

அறந்தாங்கி அருகே நெல் கொள்முதல்நிலையம், அமைச்சர் திறந்தார்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆயிங்குடி ஊராட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  கொள்முதல்… Read More »அறந்தாங்கி அருகே நெல் கொள்முதல்நிலையம், அமைச்சர் திறந்தார்

ஆவுடையார்கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமையப் பெற்று ஆத்மநாத சுவாமியை மூலவராக கொண்ட கோவில்தான் ஆவுடையார்கோயில் ஆகும். இங்கு அமைந்துள்ள முழு உருவசிலைகள் பல பார்ப்பவா்களை பரவசமூட்டும் வகையில் அமைந்துள்ளது. கருங்கற்களால் ஆன… Read More »ஆவுடையார்கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

error: Content is protected !!