சபரிமலை கோயில் நடை நவ. 16ல் திறப்பு
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மண்டல பூஜை அடுத்த மாதம் 27ம் தேதி வரை நடைபெறுகிறது, அன்று இரவு நடை சாத்தப்படும்.… Read More »சபரிமலை கோயில் நடை நவ. 16ல் திறப்பு









