பிசிஎஸ்சி பிளஸ்2 , 10ம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப் 15 முதல் ஏப்ரல் 4 வரை நாடு முழுவதும் நடந்தது. 44 லட்சம் பேர் இந்த தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 88.39% பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை விட மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதுபோல 10ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகளும் இன்று வெளியானது.
சென்னை மண்டலத்தில் 97.39% பேர் தேர்ச்சி பெற்றனர். விஜயவாடா மண்டலத்தில் 99.60% தேர்ச்சி பெற்று உள்ளனர். இதுதான் நாட்டிலேயே முதலிடம்,