Skip to content

சி.பி. ராதாகிருஷ்ணன் 20ம் தேதி வேட்புமனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது.  இதில் பாஜக வேட்பாளராக  தமிழகத்தை சேர்ந்த  சி.பி. ராதாகிருஷ்ணன்  நிறுத்தப்பட்டு உள்ளார்.  அவர் வரும் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.  இந்தியா கூட்டணி சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.  வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது.

 

 

error: Content is protected !!