கரூரில் மூன்று இடங்களில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காவல் நிலையம் அருகே, வெங்கமேடு, அரசு காலணி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரை
ஆற்றினார். சாக்லேட் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.