ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோவிலுக்கு வரும் பக்தர்களை வெயில் தாக்கத்திலிருந்து காக்கும் பொருட்டு மூலிகை நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது.இதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பானகம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் முன்னிலையில் வழங்கப்பட்ட போது எடுத்த படம் அருகில் அர்ச்சகர் சுந்தர் பட்டர்,கண்காணிப்பாளர் வேல்முருகன் உள்பட பலர் உள்ளனர்.