இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க கோரும் தீர்மான நோட்டீசை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வழங்கினர். பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற SIR மோசடிகள், தேர்தல் முறைகேடுகள் ஆகியவற்றுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் துணை போனது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இம்பீச்மென்ட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

