Skip to content

அதிமுக

16 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு….. முந்தினார் எடப்பாடி

  • by Authour

அதிமுக முதல்கட்ட வேட்பாளர்க பட்டியலை  இன்று பொதுச்செயலாளர் எடப்பாடி   பழனிசாமி சென்னை கட்சி் அலுவலகத்தில் அறிவித்தார். அதன்படி வேட்பாளர்கள் விவரம் வருமாறு: வட சென்னை- ராயபுரம் மனோ, தென்சென்னை-  டாக்டர் ஜெயவர்த்தன்( முன்னாள் அமைச்சர்… Read More »16 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு….. முந்தினார் எடப்பாடி

திமுக, அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்….. நாளை வெளியாகிறது

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை(20ம் தேதி) தொடங்குகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக இன்னும்  வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.  திமுகவை பொறுத்தவரை… Read More »திமுக, அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்….. நாளை வெளியாகிறது

பிரச்சாரத்தை 24ம் தேதி திருச்சியில் துவங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி..

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் ஜூன் மாதம் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்,… Read More »பிரச்சாரத்தை 24ம் தேதி திருச்சியில் துவங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி..

திருச்சி தெற்கு அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்…

  • by Authour

திருச்சி – புதுக்கோட்டை சாலையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில், புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் எம்பி குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட… Read More »திருச்சி தெற்கு அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்…

போதைப்பொருள் புழக்கம்…. திருவெறும்பூரில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

திமுக பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை கண்டித்தும், தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிவதை கண்டித்தும், இதற்கு காரணமாக திமுக அரசை கண்டித்தும், போதை… Read More »போதைப்பொருள் புழக்கம்…. திருவெறும்பூரில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

நாகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

தமிழகத்தில் பரவலாக புழங்கும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து, நாகையில் அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன்… Read More »நாகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

மாஜி திமுக அமைச்சரின் மருமகள் சிம்லா முத்துச்சோழன்….. அதிமுகவில் ஐக்கியம்

  • by Authour

திமுக முன்னாள் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் மருமகளும், ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா 2016ல் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக  நிறுத்தப்பட்டவருமான  சிம்லா முத்துச்சோழன் … Read More »மாஜி திமுக அமைச்சரின் மருமகள் சிம்லா முத்துச்சோழன்….. அதிமுகவில் ஐக்கியம்

போதைபொருள் கடத்தல்…தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு… திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்…

தமிழகம் முழுவதும் இன்று திமுகவின் செயல்பாடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட கழகம் சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் மாவட்ட கழக… Read More »போதைபொருள் கடத்தல்…தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு… திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்…

போதை பொருட்கள் புழக்கம்…. அரியலூரில் அதிமுக சார்பில் ஆர்பாட்டம்…

அரியலூர் அண்ணா சிலை அருகே அதிமுக அரியலூர் மாவட்ட மகளிர் மாணவர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு… Read More »போதை பொருட்கள் புழக்கம்…. அரியலூரில் அதிமுக சார்பில் ஆர்பாட்டம்…

அதிமுகவில் இணைந்த தேமுதிக நிர்வாகி… பிரேமலதா அதிர்ச்சி…

  • by Authour

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒரு கட்சியில் இருந்து போட்டியிட வாய்ப்பு கேட்டு, வாய்ப்பு மறுக்கப்படுபவர்கள் மற்ற கட்சிகளுக்கு தாவுவது வழக்கம் தான். அதிலும் குறிப்பாக தற்போது பாஜகவில் இருந்து அதிமுகவுக்கும், அதிமுகவிலிருந்து… Read More »அதிமுகவில் இணைந்த தேமுதிக நிர்வாகி… பிரேமலதா அதிர்ச்சி…

error: Content is protected !!