திருப்பத்தூர் … கலெக்டர் அலுவலகம் முன்பு அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்துள்ளது. அதனை அறிந்த அக்கம்பாக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினருக்கு… Read More »திருப்பத்தூர் … கலெக்டர் அலுவலகம் முன்பு அடையாளம் தெரியாத ஆண் சடலம்…