மே.இ.தீவு டெஸ்ட்……இந்தியா அபாரம்….. அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் சதம் விளாசினார்
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் டொமினிகாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ்… Read More »மே.இ.தீவு டெஸ்ட்……இந்தியா அபாரம்….. அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் சதம் விளாசினார்