ரேசன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.. தமிழக அரசு அரசாணை
ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விற்பனையாளர்களுக்கு முதல் ஓராண்டுக்கான தொகுப்பூதியம் ரூ.6,250ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்ந்துள்ளது. கட்டுநர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5,500ல் இருந்து ரூ.6,600 ஆக… Read More »ரேசன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.. தமிழக அரசு அரசாணை









