மின்சார ரயிலில் இளம்பெண் மயங்கி விழுந்து சாவு.. காரணம் என்ன?
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பூ.கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மோனிஷா (21). இவர் சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு சென்ற மோனிஷா அங்கு பானிபூரி,… Read More »மின்சார ரயிலில் இளம்பெண் மயங்கி விழுந்து சாவு.. காரணம் என்ன?