டூவீலர் மீது அரசு பஸ் மோதி தாய்-மகன் படுகாயம்
கரூர் மாவட்டம், சின்னஆண்டாங்கோவில் அருகே ஒத்தை பனைமரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கலைமதி ( 35). இவர்களுடைய மகன் கோகுல் (18). இந்தநிலையில் கோகுல் தனது தாயாருடன் கரூரில் இருந்து நாமக்கலுக்கு… Read More »டூவீலர் மீது அரசு பஸ் மோதி தாய்-மகன் படுகாயம்