கரூரில் முதல்வர் பொது நிவாரண நிதி…. ரூ.10 ஆயிரம் அனுப்பிய யாசகர்….
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஆழங்கிணற்றை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது 70). இவர் ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து வருகிறார். அப்போது கிடைக்கும் பணத்தில் தன் சாப்பாட்டுக்கு போக மீதம் உள்ள பணத்தை கொண்டு… Read More »கரூரில் முதல்வர் பொது நிவாரண நிதி…. ரூ.10 ஆயிரம் அனுப்பிய யாசகர்….










