கரூரில் போதை மாத்திரை விற்பனை….. பெண் உள்பட 3 பேர் கைது
கரூர் மாநகர சுற்றுவட்டார பகுதிகளில் போதை ஏற்படுத்தும் மாத்திரைகளை மர்ம நபர்கள் விற்பனை செய்வதாக, கரூர் மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கரூர் மாநகர டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் கரூர்… Read More »கரூரில் போதை மாத்திரை விற்பனை….. பெண் உள்பட 3 பேர் கைது